முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

T .MURUGAN SAREES

T.MURUGAN SAREES


வணக்கம் நண்பர்களே..!

நாங்கள்தான் உங்கள் ELAM MARKETING YOUTUBE CHANNEL
உங்கள் வாழ்க்கையில் நீங்களும் உங்கள் தொழிலும் முன்னேறுவதற்கு உந்துகோல் ஆகவும் , பக்கபலமாகவும் இருக்க நினைக்கின்றோம்.

T.MURUGAN SAREES



நீங்களும் ஒரு இல்லத்தரசி ?

அல்லது

வீட்டில் இருந்தபடி வியாபாரம் தொடங்க விரும்புகிறீர்களா ?




வெறும் 5000 ரூபாய் இருந்தால் போதும் நீங்களும் தொழில் தொடங்கலாம், T.MURUGAN SAREES மூலம் ஆன்லைன் வழியாகவும் துணிகளை மொத்தமாக பெற்று உங்களின் வீட்டில் இருந்தபடி உங்கள் ஊரில் வியாபாரம் தொடங்கலாம்.

இந்த வியாபாரத்தின் மூலம் நல்ல பயனடைய உங்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றது.




T.MURUGAN SAREES  -இவர்கள் சொந்த தயாரிப்பின் பெயரில் புடவைகள், பிளவுஸ், பாவாடைகள், நைட்டி, சுடிதார், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான உள்ளாடை வகைகள், லுங்கி, சட்டை, வேஷ்டிகள் அனைத்தையும் சிறந்த விலையில் மொத்தமாக விற்பனை செய்துகொண்டு வருகிறார்கள்.

இதன் மூலம் வீட்டிலுள்ள இல்லத்தரசிகள் கூட மிகவும் சுலபமாக வீட்டிலிருந்தபடியே வியாபாரம் தொடங்கலாம். இல்லத்தரசிகளுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக உள்ளது.

இந்தத் தொழிலை தொடங்குவதும் அதைத்தொடர்ந்து நடத்துவதும் மிகவும் எளிமையானது என்பதால் இல்லத்தரசிகளுக்கு
 அரிய வாய்ப்பாக இருக்கிறது.

இந்த சிந்தனை இருக்கிறது என்றால் இந்த தொடரை தொடர்ந்து வாசிக்க நீங்கள் ஏற்றவர்கள், கடைசிவரை தொடர்ந்து வாசியுங்கள் உங்களுக்கு ஒரு அருமையான மிகவும் லாபம் ஈட்டக்கூடிய ஒரு வியாபாரத்தை அதுவும் வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய வாய்ப்பை உங்களுக்கு கூற விருக்கிறோம்.

T.MURUGAN SAREES -இவர்களிடம் பெற்ற ஒவ்வொரு ஆடைகளுக்கும் நல்ல லாபம் ஈட்டலாம். அந்த அளவிற்கு ஆடையின் தரமானது நன்றாகவே இருக்கிறது. உங்களுக்காக ELAM MARKETING you tube channel -ஆன நாங்கள் நேரடியாக சென்று துணிகளின் தரத்தையும், அதனுடைய உண்மையான விலையையும் ஆராய்ந்து இதோ உங்கள் பார்வைக்காக வீடியோவாகவும், எங்களது ELAM  MARKETING YOU TUBE CHANNEL -ல் பதிவிறக்கம் செய்துள்ளோம். தவறாமல் வீடியோவை முழுமையாக பார்த்தாள் உங்களுக்கே நல்ல ஒரு தெளிவு கிடைக்கும்.

எல்லா வகையான காட்டன் புடவைகள், சிந்தடிக் புடவைகள், ரயான் புடவைகள், ஃபேன்ஸி காட்டன் புடவைகள், அனைத்து வகையான பட்டு வகைகள், காஞ்சி பட்டு, இல்லத்தரசிகள் தினமும் அணியக்கூடிய புடவைகள் அனைத்தும் மொத்தமாக வாங்கும்பொழுது வெறும் 70 ரூபாய் முதல் கிடைக்கிறது. பிளவுஸ் பிட்டுகள் 15 ரூபாய்  முதலும், பாவாடை 65 ரூபாய் முதலும், சுடிதார் மெட்டீரியல் வகைகள் 150 ரூபாய் முதலும் கிடைக்கிறது.

ஆண்களுக்கு தேவையான லுங்கிகள்,வெள்ளை  வேஷ்டிகள், சட்டைகள், பனியன்கள், ஜட்டிகள் அனைத்தும் மொத்த விலைக்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

பெண்களுக்கு தேவையான பனியன் ஜட்டிகள் உள்ளாடைகள் அனைத்தும் மிகவும் குறைந்த விலையில் ஒரே இடத்தில் மொத்தமாக பெற்று நீங்களும் உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் ஈட்டலாம்.

CONTACT : 

    T.MURUGAN SAREES, 
SHOP NO :-4,
KANI MARKET, 
ERODE -1.

MOBILE NUMBERS:

98652 39399
98652 39400

இந்த தொகுப்பு உங்களுக்கு ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். அடுத்த வரும் தொகுப்பு நாங்கள் எந்த கடைகளுக்கு விசிட் பண்ணப் போகிறோம் என்பதையும் , நாங்கள் ஒவ்வொரு கடையாக விரிவாக எழுத இருக்கிறோம் தொடர்ந்து நமது ELAM MARKETING YOUTUBE CHANNEL பயணத்துடன் இணைந்திருங்கள். இந்த கட்டுரை பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் மேலோங்கிய கருத்துக்களை கீழே கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.


இந்த சிந்தனைகள் மேலும் மலரும்...










கருத்துகள்

  1. Intha video unmaiya super ah irunthuchu, neenga saree freeya kudukiranga apdinu illa.. unmaiya intha video patha pengal agiya engaluku business pannalam oru interest vanthu iruku Nan enoda husband kitta itha pathi pesa poran thank you sir for motivation others 🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

NILA MOBILES

                           NILA  MOBILES                                       PRIMIUM MOBILES @ LOW PRICE                                  STARTED AT RS 1500 ONLY                 MOBILE MODELS AVAILABLE                                               IPHONE                                                             ...

SR ENTERPRISES CHENNAI

வணக்கம் நண்பர்களே..!                                                                                                                                                                         நாங்கள்தான் உங்கள் ELAM MARKETING YOUTUBE CHANNEL உங்கள் வாழ்க்கையில் நீங்களும் உங்கள் தொழிலும் முன்னேறுவதற்கு உந்துகோல் ஆகவும் , பக்கபலமாகவும் இருக்க நினைக்கின்றோம்.                                  ...