முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

SR ENTERPRISES CHENNAI

வணக்கம் நண்பர்களே..!                                                                                                                                       நாங்கள்தான் உங்கள் ELAM MARKETING YOUTUBE CHANNEL உங்கள் வாழ்க்கையில் நீங்களும் உங்கள் தொழிலும் முன்னேறுவதற்கு உந்துகோல் ஆகவும் , பக்கபலமாகவும் இருக்க நினைக்கின்றோம்.                                                                                                                                                                       

   SR ENTERPRISE CHENNAI      
   ( RICE WHOLESALERS )               



                                                                                                                          

                                                                                                                                          
                                

         

வணக்கம் மக்களே !                                                                                                                                                               சிறிய முதலீட்டில் நீங்களும் தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? வெறும் 10,000 ரூபாய் இருந்தால் போதும் நீங்களும் தொழில் தொடங்கலாம், SR ENTERPRISE மூலமாக ONLINE வழியாக அரிசிகளை மொத்தமாக பெற்று உங்களின் ஊரில் வியாபாரம் தொடங்கலாம்.

இந்த வியாபாரத்தின் மூலம் நல்ல பயனடைய உங்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றது.


 
                                                                                                                                                                                                                                                                          
                                                                                                                             SR ENTERPRISE - இவர்கள் இயற்கையான முறையில் தரமான அரிசிகளைத் நேரடியாக விவசாயிகளிடமிருந்து தேர்ந்தெடுத்து, மிகவும் தூய்மையான முறையில் packing செய்து தரப்படுகிறது.

  இப்போதைய காலகட்டத்தில் கலப்படமில்லாத பொருட்களை காண்பது அரிதாக இருக்கிறது, இந்தக் கால கட்டத்திலும் முழுமையான இயற்கை முறையில் இவைகள் அனைத்தும் பயிரிடப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.


அரிசி ரகங்கள்/RICE VARIETY :


-‌ வெள்ளைப் பொன்னி பழையது/ WHITE PONNI OLD. 

- ராஜபோகம் பொன்னி பழையது /RAJABOGAM PONNI OLD.

- பொன்னி பச்சை /PONNI RAW.

- கிச்சடி பொன்னி பழையது /KICHIDI PONNI OLD (VIP SPl).

- கிராந்தி இட்லி / KIRANTHI IDLY (VIP SPl).

- குண்டு இட்லி /GUNDU IDLY. 

-டீலக்ஸ் பொன்னி /DELUXE PONNI. 

- டீலக்ஸ் ஸ்டீம் / DELUXE STEAM.

- ADT 45.

- பொன்னி நொய் / PONNI BROKEN.

- கிராந்தி இட்லி நொய் / IDLY BROKEN.

- பொன்னி பச்சை பொய் / PONNI RAW BROKEN.

BIRYANI SPECIAL /பிரியாணி சிறப்பு :

- சீரகம் /JEERAGAM,

- பாஸ்மதி பிரீமியம் /BASMATI PREMIUM,

-புல்லெட்  பச்சை / BULLET RAW,

CONTACT :

S .R. ENTERPRISES,

75/1,P.S.SIVASWAMI ROAD,

MYLAPORE,

CHENNAI,

600004.
 
MOBILE NUMBER : 91762 - 69195 .

இந்த தொகுப்பு உங்களுக்கு ரொம்பவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். அடுத்த வரும் தொகுப்பு நாங்கள் எந்த கடைகளுக்கு விசிட் பண்ணப் போகிறோம் என்பதையும் , நாங்கள் ஒவ்வொரு கடையாக விரிவாக எழுத இருக்கிறோம் தொடர்ந்து நமது ELAM MARKETING YOUTUBE CHANNEL பயணத்துடன் இணைந்திருங்கள். இந்த கட்டுரை பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் மேலோங்கிய கருத்துக்களை கீழே கமெண்டில் தெரியப்படுத்துங்கள்.


இந்த சிந்தனைகள் மேலும் மலரும்...


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

NILA MOBILES

                           NILA  MOBILES                                       PRIMIUM MOBILES @ LOW PRICE                                  STARTED AT RS 1500 ONLY                 MOBILE MODELS AVAILABLE                                               IPHONE                                                             ...

T .MURUGAN SAREES

T.MURUGAN SAREES வணக்கம் நண்பர்களே.. ! நாங்கள்தான் உங்கள்   ELAM MARKETING   YOUTUBE CHANNEL உங்கள் வாழ்க்கையில் நீங்களும் உங்கள் தொழிலும் முன்னேறுவதற்கு உந்துகோல் ஆகவும் , பக்கபலமாகவும் இருக்க நினைக்கின்றோம். T.MURUGAN SAREES நீங்களும் ஒரு இல்லத்தரசி ? அல்லது வீட்டில் இருந்தபடி வியாபாரம் தொடங்க விரும்புகிறீர்களா ? வெறும் 5000 ரூபாய் இருந்தால் போதும் நீங்களும் தொழில் தொடங்கலாம், T.MURUGAN SAREES மூலம் ஆன்லைன் வழியாகவும் துணிகளை மொத்தமாக பெற்று உங்களின் வீட்டில் இருந்தபடி உங்கள் ஊரில் வியாபாரம் தொடங்கலாம். இந்த வியாபாரத்தின் மூலம் நல்ல பயனடைய உங்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றது. T.MURUGAN SAREES   -இவர்கள் சொந்த தயாரிப்பின் பெயரில் புடவைகள், பிளவுஸ், பாவாடைகள், நைட்டி, சுடிதார், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான உள்ளாடை வகைகள், லுங்கி, சட்டை, வேஷ்டிகள் அனைத்தையும் சிறந்த விலையில் மொத்தமாக விற்பனை செய்துகொண்டு வருகிறார்கள். இதன் மூலம் வீட்டிலுள்ள இல்லத்தரசிகள் கூட மிகவும் சுலபமாக வீட்டிலிருந்தபடியே வியாபாரம் தொடங்கலாம். இல்லத்தரசிகளுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாக உள்ள...